சாதாரண மக்களும் பயணிக்கும் வகையில் குளிர்சாதன பேருந்துகள் இயக்கம்

  சாரா   | Last Modified : 11 Jan, 2020 06:21 am
ac-bus-in-chennai

மாநகரப் போக்குவரத்துக் கழகத்தின் சார்பில், இன்று முதல் குளிர்சாதனப் பேருந்துகள் இயக்கப்படுகின்றது.
இன்று முதல், (எண்.570) கோயம்பேடு முதல் சிறுசேரி வரையில் இயக்கப்படும் இந்த பேருந்தில் குறைந்தபட்ச கட்டமணாக ரூ.15/-ம், அதிகபட்சமாக ரூ.60/- வரையிலான கட்டணம் வசூலிக்கப்படும்.

(எண்.91) தாம்பரம் முதல் திருவான்மியூர் வரையில் இயக்கப்படும் பேருந்தில் குறைந்தபட்சமாக ரூ.15, அதிகபட்சமாக ரூ.45 கட்டணமாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. 

கடந்த காலங்களில் இயக்கப்பட்ட வால்வோ குளிர்சாதன பேருந்துகளில் குறைந்தபட்சக் கட்டணமாக ரூ.28/- நிர்ணயிக்கப்பட்டு இருந்த நிலையில், இந்தப் பேருந்துகளில் 15 ரூபாய் அடிப்படை கட்டணமாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

                                                 

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close