சென்னையில் நாளை பள்ளிகள் இயங்கும்

  சாரா   | Last Modified : 10 Jan, 2020 07:32 pm
schools-to-open-tomorrow-in-chennai

சென்னையில் உள்ள அரசு பள்ளிகள்,  அரசு உதவிபெறும் ஆங்கிலோ இந்தியன்    பள்ளிகள் மற்றும் தனியார் பள்ளிகள்  நாளை இயங்கும் என  மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் அனிதா தெரிவித்துள்ளார்.

அரையாண்டு தேர்வு விடுமுறை, உள்ளாட்சித் தேர்தல் வாக்கு எண்ணிக்கை என 2- ஆம் தேதி திறக்க வேண்டிய பள்ளிகள் 6- ஆம் தேதி திறக்கப்பட்டதால் பாட திட்டத்தை திட்டமிட்டபடி முடிப்பதில் சிக்கல் உள்ளது. இதனை கருத்தில் கொண்டு பள்ளிகள் நாளை செயல்பட உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. 


பொங்கல் பண்டிகைக்கு ஜனவரி 14-ம் முதல் ஜனவரி 17-ம் தேதி வரை பள்ளிகளுக்கு விடுமுறை என்பது குறிப்பிடத்தக்கது 
 

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close