குடியுரிமை திருத்தச் சட்டம் அமலானது

  சாரா   | Last Modified : 11 Jan, 2020 06:20 am
caa-come-into-effect-from-today

இன்று முதல் நாடு முழுவதும் குடியுரிமை திருத்தச் சட்டம் அமலானதாக மத்திய உள்துறை அமைச்சகம் அறிவிப்பாணை வெளியிட்டுள்ளது.

நாடாளுமன்ற இரு அவைகளிலும் நிறைவேற்றப்பட்டு குடியரசுத்தலைவர் ஒப்புதலுக்கு அனுப்பிவைக்கப்பட்டது. அதன்படி குடியுரிமை திருத்த சட்டத்தை அமல்படுத்த குடியரசுத் தலைவரின் ஒப்புதல் அளித்தார். 

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close