விபச்சார வழக்கில் பிக்பாஸ் பிரபலத்தின் காதலி! அதிர்ந்த ரசிகர்கள்!

  முத்து   | Last Modified : 13 Jan, 2020 11:22 am
mumbai-actress-arrested

மும்பையில் உள்ள 5 ஸ்டார் ஹோட்டலில் விபச்சாரம் நடப்பதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதையடுத்து போலீசார் திடீர் என அதிரடி ரெய்டில் ஈடுபட்டனர்.அப்போது அங்கு விபச்சாரத்தில் ஈடுபட்டிருந்த பாலிவுட் நடிகை அம்ரிதா தனோவா(32) மற்றும் மாடல் அழகி ரிச்சா சிங் ஆகியோரை கைது செய்தனர். 

பிக் பாஸ் 13 நிகழ்ச்சியில் கலந்து கொண்ட அர்ஹான் கானின் முன்னாள் காதலி தான் இந்த அம்ரிதா என்பது குறிப்பிடத்தக்கது.விபச்சார வழக்கில் நடிகை ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளது பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது.

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close