விபச்சார வழக்கில் சிக்கிய பிரபல நடிகை! ஸ்டார் ஓட்டலில் உல்லாச விருந்து!

  முத்து   | Last Modified : 15 Jan, 2020 01:17 pm
mumbai-actress-arrest-for-prostitution-case-in-five-star-hotel

மும்பையில் பிரபலமான ஐந்து நட்சத்திர ஓட்டலில், தொடர்ந்து விபச்சாரம் மற்றும் விபச்சாரத்திற்கு அழகிகளை நடிகைகள் சிலர் அனுப்பி வருவதாக புகார் எழுந்தது. இதனையடுத்து ரகசிய தகவல் அடிப்படையில் திடீரென அங்கு துணை போலீஸ் கமிஷனர் ஸ்வாமி தலைமையில், போலீஸார் அதிரடி சோதனையில் ஈடுபட்டனர்.

அப்போது அங்கு விபச்சாரத்தில் ஈடுபட்டிருந்த, நடிகையும் மாடலுமான அம்ரிதா தனோனா (32) என்பவரையும், நடிகை ரிச்சா சிங் என்பவரும் சிக்கினர். முன்னதாக போலீஸார் வருவதை அறிந்து அங்கிருந்து அம்ரிதா தம்பிக்கு முயன்றார். எனினும் அவரை போலீசார் மிகவும் சாதூர்த்தியமாக மடக்கி பிடித்தனர்.  

அம்ரிதா பிக்பாஸ் சீசன் 3  நிகழ்ச்சியில் கலந்து கொண்ட அர்ஹான் கானின் முன்னாள் காதலி ஆவர். சமீபத்தில் கூட  அர்ஹான் கான் தன்னிடம் 5 லட்ச ரூபாய் பணத்தை ஏமாற்றி விட்டதாகவும், எனவே அவரை சிறையில் அடிக்காமல் ஓயமாட்டேன் என கூறி வந்தார். விபச்சார வழக்கில் இரண்டு நடிகைகள் கைது செய்யப்பட்டிருப்பது பெரும் அதிர்ச்சியையும் பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ளது.

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close