காப்புக் கட்ட உகந்த நேரம் #Bhogi Spl

  சாரா   | Last Modified : 14 Jan, 2020 06:33 am
bhogi-spl

இன்று தமிழகம் முழுவதும் போகிப் பண்டிகையைக் கொண்டாடி வருகிறோம். போகி பண்டிகையின் தொடக்கமே அனைவரும் வீட்டை சுத்தம் செய்து வீட்டு வாயில் முன் காப்பு கட்டுவது வழக்கம்

தைத்திருநாளை வரவேற்க, வீட்டின் கூரையில் காப்புக் கட்டிய பிறகே, பொங்கல் கொண்டாட்டம் தொடங்குகிறது. காப்புக் கட்டுவதின் முக்கிய நோக்கம் பாதுகாப்பு, ஆரோக்கியம் கிடைக்கும் எனவும், சுத்தமாகிய வீட்டிற்குள் கெட்டது எதுவும் வராமல் இருப்பதற்கா மாவிலை, வேம்பு இலை, ஆவாரம் பூ, பூளைப்பூ ஆகியவற்றை சேர்த்து கட்டப்படும். இன்றைய போகி தினத்தை கொண்டாடி தைப் பொங்கலை ஆனந்தமாய் வரவேற்க வாழ்த்துக்கள்!

காப்புக் கட்ட உகந்த நேரம்:
காலை 10.30 மணி முதல் 11.00 மணி வரை
நண்பகல் 12.00 மணி முதல் 2.00 மணி வரை
மாலை 04.30 மணி முதல் 06.00 மணி வரை
மாலை 7.00 மணி முதல் இரவு 8.00 மணி வரை

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close