மல்லிகைப்பூ கிலோ 4,000 ரூபாய்க்கு விற்பனை! அதிருப்தியில் இல்லத்தரசிகள்!

  சாரா   | Last Modified : 14 Jan, 2020 06:00 pm
flowers-rate-in-madurai

மதுரையில் பூக்கள் விலை கிலோவுக்கு ரூபாய் 1,000 முதல் ரூபாய் 500 வரை குறைந்து விற்பனை செய்யப்படுகிறது. நேற்று கிலோ மல்லிகை பூ ரூபாய் 4,000க்கு விற்பனை ஆனது. இன்று ரூபாய் 1,000 குறைந்து ரூபாய் 3,000க்கு விற்பனை செய்யப்படுகிறது. கிலோ 2,500 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்ட முல்லை பூ இன்று ரூபாய் 1,500க்கு விற்பனை ஆகிறது.

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close