கர்நாடக வங்கியில் வேலைவாய்ப்பு.மாதம் ரூ.69,000/- சம்பளம்..!

  சாரா   | Last Modified : 15 Jan, 2020 06:03 am
job-vacancy-in-karnataka-bank

கர்நாடக வங்கியில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்குத் தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம்.

பணியின் தன்மை: Probationary Officer (Scale-I)
சம்பளம்: மாதம் ரூ.69,000/-
கல்வித் தகுதி: ஏதாவதொரு துறையில் முதுகலைப் பட்டம் பெற்றிருக்க வேண்டும்.
வயது வரம்பு: 28 வயதிற்குள் இருக்க வேண்டும்.
தேர்வு முறை: ஆன்லைன் எழுத்துத் தேர்வு
தேர்வு நடைபெறும் இடங்கள்: பெங்களூரு, தர்வாத்-ஹூப்ளி, மங்களூரு, மும்பை மற்றும் டெல்லி
விண்ணப்பக் கட்டணம்: ரூ.600/-.
எஸ்சி, எஸ்டி பிரிவினருக்கு ரூ.500/-


விண்ணப்பிக்கக் கடைசித் தேதி: 18.01.2020
தேர்வு நடைபெறும் தேதி: 16.02.2020

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close