99 ரூபாய்க்கு ரீசார்ஜ் செய்தால்

  சாரா   | Last Modified : 17 Jan, 2020 04:44 pm
vodafone-99-plan

வோடபோன் நிறுவனம் அதன் சந்தாதாரர்களுக்கு கூடுதல் பயனை வழங்கும் புதிய ப்ரீபெய்ட் திட்டங்களை அறிமுகம் செய்துள்ளது. 

வோடபோன் ரூ.99 :- 

இந்த திட்டத்தில் வாடிக்கையாளர்களுக்கு தினமும் 1ஜிபி டேட்டா, வரம்பற்ற அழைப்புகள் மற்றும் தினமும் 100 எஸ்எம்எஸ் என ஒட்டுமொத்தமாக 18 நாட்கள் வேலிடிட்டியுடன் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இந்த சலுகை ஏர்டெல் வாடிக்கையாளர்களுக்கு ரூ.129-இல்  கிடைக்கிறது.

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close