சென்னையில் இருந்து புறப்பட்ட ரயில் ஜோலார்பேட்டை ரயில் நிலையத்தில் தடம் புரண்டது!!

  சாரா   | Last Modified : 17 Jan, 2020 06:30 pm
train-derailed-near-jolarpet

சென்னையில் இருந்து சேலம் மாவட்டம், மேட்டூர் அனல் மின்நிலையத்திற்கு கடந்த சில தினங்களுக்கு சென்னையில் இருந்து, நிலக்கரியை ஏற்றி சென்ற சரக்கு ரயில் ஜோலார்பேட்டை ரயில் நிலையம் அருகே வந்த போது, திடீரென ரயிலின் இன்ஜின் தடம் புரண்டது. இந்த விபத்தில், ரயில் இன்ஜினின் முன் பகுதியில் உள்ள 3 சக்கரங்களும் ரயில் தண்டவாளத்தை விட்டு கீழே இறங்கியது.  டிரைவர் உடனடியாக சமயோசிதமாக செயல்பட்டு, ரயிலை நிறுத்தியதால் பெரும் விபத்து தடுக்கப்பட்டது. 

அதன்பின், மாற்று இன்ஜின் வரவழைக்கப்பட்டு, சரக்கு ரயிலின் பின்புறம் இணைத்து, திருப்பத்தூர் ரயில் நிலையத்துக்கு அனுப்பி வைக்கப்பட்டது. 

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close