பிகினி உடையில் பிரபல நடிகரின் மகள்! வாய்ப்புக்காக இப்படியெல்லாமா போஸ் கொடுப்பாங்க!?

  சாரா   | Last Modified : 18 Jan, 2020 10:54 am
keerthy-pandian

நடிகரும், தயாரிப்பாளருமான அருண் பாண்டியனின்  மகள் கீர்த்தி பாண்டியன் திரையுலகில் பலத்த வரவேற்புடனும், எதிர்பார்ப்புகளுடனும் அறிமுகமானார். ’தும்பா’ படம் மூலமாக தமிழ் சினிமாவில் அறிமுகமாகும் போதே, பெரிய தயாரிப்பாளரின் மகள், பிரபல நடிகரின் மகள் என்கிற பந்தாக்களுடன் வலம் வந்து, பேட்டி கேட்கும் நிருபர்களிடம் எல்லாம் கெத்து காட்டிய நடிகை கீர்த்தி பாண்டியனுக்கு தும்பா படத்திற்கு பிறகு பட வாய்ப்புகள் ஏதும் இல்லை. தொடர்ந்து விதவிதமாக போட்டோஷூட் நடத்தி தயாரிப்பாளர்களிடமும், இயக்குநர்களிடமும் வாய்ப்புகளுக்காக மேனேஜர்கள் மூலமாக தூது விட்டும் வாய்ப்புகள் வராததால், அடிக்கடி அம்மணி போட்டோ ஷூட்களை நடத்தி அதனை அவரது சமூக வலைதள பக்கத்தில் பதிவிடுவதை வாடிக்கையாக வைத்துள்ளார். 

சினிமா வாய்ப்புக்காக வளர்ந்து வரும் அறிமுக நடிகைகளில் துவங்கி, விவாகரத்தான நடிகைகள், திருமணமான நடிகைகள் வரை பெரும்பாலான நடிகைகள் தங்களது கவர்ச்சிப் புகைப்படங்களை வலைத்தளங்களில் வெளியிட்டு மறைமுகமாக வாய்ப்புகளைத் தேடியும், தங்களது ரசிகர்களை உற்சாகப்படுத்தியும் வருகிறார்கள். இந்த லிஸ்ட்டில் கீர்த்தி பாண்டியனும் இணைந்துள்ளார்.

லேட்டஸ்டாக கடற்கரையில் பிகினி உடையில் குளிக்கும் புகைப்படங்களை தனது சமூக வலைதளத்தில் பதிவிட்டு ரசிகர்களுக்கு ஷாக் கொடுத்துள்ளார். இந்த புகைப்படங்கள் தற்போது சமூக வலைத்தளத்தில் வைரலாக பரவி வருகிறது.

இத்தனைக்கும் தும்பா படத்தில் நடித்தற்காக நடிகை கீர்த்தி பாண்டியனுக்கு சிறந்த அறிமுக நடிகை என்று விருது எல்லாம் வழங்கப்பட்டது. ஆனால், தும்பா படத்திற்கு பின்னர் வேறு எந்த தும்பா வாய்ப்பும் இவருக்கு கிடைக்கவில்லை. நடிச்சா ஹீரோயினா தான் நடிக்கணும்னு இல்லை. பெர்ஃபாமன்ஸுக்கு ஸ்கோப் இருக்கிற வேடங்களிலும் நடிக்கத் தயார் என்று அறிவித்தும், அதற்கும் எந்த ரெஸ்பான்ஸும் புது இயக்குநர்களிடம் இருந்து வராததால், இப்படி கவர்ச்சி கோதாவில் இறங்கியிருப்பதாக கூறுகிறார்கள். பிகினி புகைப்படங்களில் இடுப்பு, தொடை தெரியுமளவில் அவ்வளவு அழகாக கவர்ச்சியாக இருக்கிறார். ஆனாலும், இந்த புகைப்படங்களுக்கும், இதெல்லாம் உனக்குத் தேவையா? என்று ரசிகர்கள் வைரலாக கலாய்த்து வருகிறார்கள். நீங்க என்ன நினைக்கிறீர்கள் என்று  கமெண்ட்டில் உங்களுடைய கருத்தையும் பதிவு பண்ணுங்க.. அப்புறமா அவர் என்ன முடிவெடுக்கிறார் என்று பார்க்கலாம்?!

                                                                  

                                                                   

                                                                    

                                                                     

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close