இணையத்தை கலக்கும் நியூ பிளக்ஸ் சேலஞ்ச்..! நீங்க ரெடியா..!!

  சாரா   | Last Modified : 18 Jan, 2020 04:24 pm
newwflex-challenge

ஐஸ் பக்கெட் சேலஞ்ச் என்று உலகம் முழுக்க பிரபலமாகி, அந்த சேலஞ்சை அனைவரும் போட்டி போட்டுக் கொண்டு செய்தனர், அந்த வரிசையில், “நியூ பிளக்ஸ்” என்ற புதிய சேலஞ்ச் இணையத்தில் வைரலாகி வருகிறது. இந்த சேலஞ்ச் விதிகளின் படி, கைகளை, பின்புறமாக கட்டிக்கொள்ளவேண்டும். பின்னர், கைகளின் உதவி இல்லாமல் கால்களை உந்தித்தள்ளி தரையிலிருந்து எழுந்திருக்க வேண்டும்.

படுத்துக் கொண்டே செய்ய வேண்டிய இந்த நியூ பிளக்ஸ் சேலஞ்சில் ஏராளமானோர் தங்கள் முயற்சிகளை செய்து சமூக வலைதளங்களில் பதிவிட்டு வருகின்றனர்.

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close