தமிழக பாஜக தலைவரானாரா எச்.ராஜா?!

  சாரா   | Last Modified : 18 Jan, 2020 10:40 pm
h-raja-may-become-next-tamilnadu-bjp-leader

தமிழக பாஜக தலைவராக பதவி வகித்து வந்த தமிழிசை சவுந்தரராஜன் கடந்த செப்டம்பர் மாதம் தெலுங்கானா மாநில ஆளுநராக நியமிக்கப்பட்டார். அன்று முதல் தமிழக பாஜக தலைவர் பதவி காலியாகவே இருக்கிறது.தமிழக பாஜக தலைவர் பதவிக்கு எச்.ராஜா, வானதி சீனிவாசன், எஸ்வி சேகர் போன்ற பல்வேறு மூத்த தலைவர்களின் பெயர்கள் அடிபட்டு வருகின்றன. இந்நிலையில் தமிழக பாஜக தலைவராக எச்.ராஜா நியமிக்கப்பட்டு உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.

                                                       

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close