மத்திய அரசில் வேலை வேண்டுமா? எப்படி விண்ணப்பிப்பது?

  சாரா   | Last Modified : 21 Jan, 2020 08:07 pm
job-vacancy-in-npl

மத்திய அரசின் கீழ் செயல்படும் தேசிய இயற்பியல் ஆய்வகத்தில் (NPL) காலியாக உள்ள திட்ட விஞ்ஞானி, இணை ஆராய்ச்சியாளர், மூத்த ஆய்வாளர் உள்ளிட்ட பல்வேறு பணியிடங்களுக்கு தகுதியானவர்களிடம் இருந்து விண்ணப்பங்களை வரவேற்கபடுவதாக அறிவித்துள்ளது. 


நிர்வாகம் : National Physical Laboratory (NPL)
மேலாண்மை : மத்திய அரசு
மொத்த காலிப்பணியிடம் : 15
பணி மற்றும் காலிப்பணியிட விபரங்கள்:
திட்ட விஞ்ஞானி - 05
இணை ஆராய்ச்சியாளர் - 01
சீனியர் ரிசர்ச் ஃபெல்லோஸ் - 03
ஜூனியர் ரிசர்ச் ஃபெல்லோஸ் -06
கல்வித் தகுதி :
திட்ட விஞ்ஞானி - பி.இ, பி.டெக், எம்.எஸ்சி
இணை ஆராய்ச்சியாளர் - பி.எச்டி
சீனியர் ரிசர்ச் ஃபெல்லோஸ் - எம்.எஸ்சி இயற்பியல்
ஜூனியர் ரிசர்ச் ஃபெல்லோஸ் - எம்.எஸ்சி இயற்பியல், பிஇ எலெக்ட்ரானிக்ஸ் மற்றும் இன்ஸ்ட்ரூமென்டேஷன் இன்ஜினியரிங், எம்.எஸ்சி எலெக்ட்ரானிக்ஸ்,பி.இ. எலெக்ட்ரானிக்ஸ் மற்றும் கம்யூனிகேஷன் இன்ஜினியரிங்

விண்ணப்பிக்கும் முறை : தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் www.nplindia.in என்ற இணையதளத்தில் உள்ள அதிகாரப்பூர்வ அறிவிப்பில் கொடுக்கப்பட்டுள்ள முகவரியில் விண்ணப்பிக்கலாம்.

 

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close