'பொண்ணு வேணும்னா?'.. அஜித் ரசிகர்களை அசிங்கப்படுத்திய கஸ்தூரி..!

  முத்து   | Last Modified : 20 Jan, 2020 09:39 am
actress-kasturi-regrets-controversy-over-ajith-fans

பொண்ணு வேணும்னா எதுக்கு வெளியில் தேடுறீங்க உங்க அம்மா, உங்க சகோதரி கிட்ட போங்கடா! என்று நடிகை கஸ்தூரி மிக ஆவேசமாக ஒரு கருத்தை பதிவு செய்துள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அஜித் ரசிகர் என்ற பெயரில் ஒருவர் டுவிட்டர் இணையதளத்தில் ஒருவர் ஆபாசமாக ஒரு பதிவை பதிவு செய்துள்ளார். இந்த பதிவிற்கு ஒரு சிலர் அதைவிட ஆபாசமாக கமெண்ட் அடித்துள்ளனர். ஒரு டுவிட்டர் பயனாளி கஸ்தூரியையும் இந்த விஷயத்தில் இழுத்துள்ளார்.

இதுவே அவரது கொந்தளிப்புக்கு காரணம். இதனால் ஆவேசமாகிய கஸ்தூரி தனது டுவிட்டர் இணையதளத்தில், பொண்ணு வேணும்னா எதுக்கு வெளியில தேடுறீங்க? உங்க அம்மா சகோதரி கிட்டே போயி கேளுங்க என காட்டமாக  பதிவு செய்துள்ளார். கஸ்தூரியின் இந்த பதிவு பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. ஆனால் சிலர் அஜித் ரசிகர்கள் எனக் கூறி போலி கணக்கு மூலம் இதுபோன்ற செயலில் ஈடுபடுவதாக அஜித் ரசிகர்கள் கூறுகின்றனர்.

உண்மையிலேயே அஜித் ரசிகர்கள் என்ற பெயரில் மட்டமான சிலர் இந்த பதிவை பதிவு செய்துள்ளதாகவும் உண்மையான அஜித் ரசிகர்கள் யாரும் இப்படி ஒரு பதிவை பதிவு செய்ய வாய்ப்பே இல்லை என அஜித் ரசிகர்கள் தெரிவித்து வருகின்றனர். எனினும் நடிகை கஸ்தூரியின் பதிவுக்கு ஏராளமானோர் ஆபாசமாக, தகாத வார்த்தைகளால் திட்டி தீர்த்துள்ளனர். 

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close