கமலுக்கு மகளாக நடித்த பொண்ணா இது!

  சாரா   | Last Modified : 21 Jan, 2020 05:30 am
avvai-shanmugi-baby-artist

கே.எஸ்.ரவிகுமார் இயக்கத்தில் கமல், மீனா, ஜெமினி கணேசன், நாகேஷ் உள்ளிட்ட பலர் நடிப்பில் 1996ம் ஆண்டு வெளியான படம் 'அவ்வை சண்முகி'.இப்படம் கமல்ஹாசன் ரசிகர்களுக்கு மிகவும் பேவரெட் என்றே கூறலாம்.
'அவ்வை சண்முகி' படத்தில் அவர்களுக்கு குழந்தையாக நடித்திருந்தவர் AnnAnra.அவர் அளித்த பேட்டியில் "நான் மூன்று திரைப்படங்களில் கெஸ்ட் ரோலில் நடித்தேன் ,150 விளம்பர படங்களில் நடித்துள்ளான்.ஒரு கட்டத்தில் நடிப்பை நிறுத்திவிட்டு படிக்க போய்விட்டேன்". தனுஷ் நடித்த 'ஆடுகளம்' படத்தில் டாப்ஸீ கதாபாத்திரத்தில் நடிக்க என்னை கேட்டார்கள் ஆனால் நான் அந்த வாய்ப்பை மறுத்துவிட்டேன் என கூறினார்..

சினிமா வரலாற்றில் அறிமுகமான கொஞ்ச காலத்தில் நடிகையாகிவிடுவார்கள்..ஆனால் நடிகை அனன்றாவோ தற்போது ஒரு விளம்பர நிறுவனத்தில் பிசினஸ் டெவெலபராக பணிபுரிந்து வருகிறார்.

தற்போது அவருடைய கவர்ச்சி புகைப்படங்கள் தான் சமூக வலைதளங்களில் அதிக வைரலாக பரவி கொண்டிருக்கிறது.

 

                                                

                                                           

                                                           

                                                           

                                                          

                                                          

                                                         

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close