நடிகை அமலாபால் தந்தை மரணம்! திரையுலகினர் அதிர்ச்சி!

  சாரா   | Last Modified : 21 Jan, 2020 08:01 pm
amalapaul-father-passes-away

பிரபல நடிகை அமலாபால் தந்தை திரு.பால் வர்கீஸ் இன்று காலமானார்.. அவரின் இறுதிச் சடங்கு நாளை மாலை 3  மணிக்கு கேரளா, குருப்பம்பாடியில் உள்ள செயிண்ட் பீட்டர், செயிண்ட் பால் கத்தோலிக் சர்ச் வளாகத்தில் நடைபெற இருக்கிறது.

அமலாபால் தந்தையின் மரணச் செய்தி கேட்டு திரையுலகினர் அதிர்ச்சி தெரிவித்துள்ளனர். அமலாபால் நடிப்பில், அதோ அந்த பறவை படம் விரைவில் ரிலீஸாக உள்ள நிலையில், அந்தப் படத்தின் பப்ளிசிட்டி பணிகளில் நடிகை அமலாபால் ஈடுபட்டிருந்தார். 

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்
NEWSTM TOP

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
NEWSTM TOP
[X] Close