நடிகை சினேகா, பிரசன்னா தம்பதியருக்கு பெண் குழந்தை பிறந்துள்ளது!

  சாரா   | Last Modified : 24 Jan, 2020 04:11 pm
actress-sneha-blessed-with-girl-baby

திரையுலகில் வெகு சில ஜோடிகளே காதல் திருமணம் செய்து கொண்டு பாந்தமான வாழ்க்கை வாழ்ந்து வருகிறார்கள். அப்படி, கடவுளால் ஆசிர்வதிக்கப்பட்ட குடும்பமாக வாழ்ந்து வரும் நடிகை சினேகா, பிரசன்னா தம்பதியருக்கு இன்று அழகான பெண் குழந்தை பிறந்துள்ளது. 

திரையுலகில் பிரபல நடிகையாக வலம் வந்த நடிகை சினேகா, தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம் என்று பரபரப்பாக நடித்து வந்த போதே நடிகர் பிரசன்னாவை 2012ல் காதல் திருமணம் செய்து கொண்டார். 


இவர்களுக்கு 2015ல் அழகான ஆண் குழந்தை பிறந்தது. அந்த குழந்தைக்கு விஹான் என்று பெயர் சூட்டினார்கள்.
இந்நிலையில் இரண்டாம் முறையாக கர்ப்பம் தரித்த நடிகை சினேகாவுக்கு சமீபத்தில் வளைகாப்பு நிகழ்ச்சி நடைபெற்றது.

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close