ஹெலிகாப்டர் விபத்தில் கூடைப்பந்து வீரர் மகளுடன் பலி!

  சாரா   | Last Modified : 27 Jan, 2020 03:33 pm
kobe-bryant-died-in-a-helicopter-crash

அமெரிக்காவின் பிரபல கூடைப்பந்தாட்ட வீரர் கோப் பிரையன்ட் இன்று காலை இடம்பெற்ற ஹெலிகொப்டர் விபத்தில் பலியாகியுள்ளார். இதில் கோப் பிரையன், அவரது 13 வயது மகள் ஜியானா, கூடைப்பந்து பயிற்சியாளர் கிரிஸ்டினா உள்ளிட்ட 9 பேரும் உடல் கருகி உயிரிழந்தனர்.

                                                    

41 வயது நிரம்பிய கோப், அமெரிக்காவின் கூடைப்பந்து கூட்டமைப்பின் மிக முக்கியமான வீரர் ஆவார். கூடைப்பந்து விளையாட்டில் 20 ஆண்டுகளாக மாபெரும் ஆளுமையாக திகழ்ந்தவர். உலகின் தலைசிறந்த கூடைப்பந்து வீரர்களில் ஒருவரான இவர், ஒலிம்பிக் போட்டிகளில் இரண்டு முறை தங்க பதக்கம் வென்றவர்.இன்று அதிகாலை பிரையன்ட்  தனது 13 வயது மகள் ஜியானா உட்பட 8 பேருடன் தனியார் ஹெலிகாப்டர் சென்று கொண்டிருந்தபோது திடீரென ஹெலிகாப்டர் தீப்பிடித்து வெடித்து சிதறியது.கோபி ப்ரையண்ட்டின் திடீர் மரணம் உலக கூடைப்பந்து ரசிகர்களை சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.

                                           

                                                    

                                                            

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close