முகினைத் தொடர்ந்து  பிக்பாஸ் சாண்டி வீட்டிலும் சோகம்! கதறியழும் சாண்டி!

  சாரா   | Last Modified : 28 Jan, 2020 07:19 pm
bigboss-sandy-s-fathier-in-law-died

உலகம் முழுவதும் உள்ள தமிழ் ரசிகர்களால் அதிகளவில் கொண்டாடப்பட்ட நிகழ்ச்சியாக பிக்பாஸ் சீசன் 3 இருந்தது. இந்த பிக்பாஸ்3 சீசன் டைட்டில் வின்னரான முகினின் தந்தை இன்று காலமான தகவல் வெளியாகி, பிக்பாஸ் ரசிகர்களை அதிர்ச்சியடைய செய்தது. 

அந்த சோகமே இன்னும் தீராத நிலையில், பிக்பாஸ் சீசன் 3 நிகழ்ச்சியின் ரன்னர் வெற்றியாளரான சாண்டியின் மாமனார் டேவிட் சுந்தர்ராஜ் என்பவர் சற்று முன்னர் மரணமடைந்ததாக வெளியான செய்தி பிக்பாஸ் ரசிகர்களை பெரும் அதிர்ச்சியடையச் செய்துள்ளது. ஒரே நாளில், பிக்பாஸ் வின்னர், ரன்னர் என இரு வெற்றியாளர்களின் வாழ்க்கையிலும் சோகம் ஏற்பட்டிருப்பதாக பலரும் தங்களது அஞ்சலியைத் தெரிவித்து வருகின்றனர்.

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close