வருவாய் மற்றும் வாங்கும் திறனை அதிகரிக்கும் வகையில் பட்ஜெட் தயாரிப்பு - நிர்மலா சீதாராமன்

  முத்து   | Last Modified : 01 Feb, 2020 11:44 am
fm-nirmala-sitharaman-presents-union-budget

வருவாய் மற்றும் வாங்கும் திறனை அதிகரிக்கும் வகையில் பட்ஜெட் தயாரிக்கப்பட்டு உள்ளது என நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் கூறினர். மத்திய நிதிநிலை அறிக்கையை மக்களவையில் வாசித்து வருகிறார் நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன். அதன் முக்கிய அம்சங்கள் வருமாறு:-

  • புது ஆவேசத்துடன் பிரதமரின் தலைமையின் கீழ், இந்திய மக்கள் முன் 2020-21ம் ஆண்டிற்கான பட்ஜெட்டை  அனைத்து பணிவுடனும் அர்ப்பணிப்புடனும் முன்வைக்க நாங்கள் கடமைப்பட்டுள்ளோம். எங்கள் பொருளாதாரக் கொள்கையில் மக்கள் நம்பிக்கை வைத்துள்ளனர்.
  • இந்திய பொருளாதாரத்திற்கான அடித்தளம் வலுவாக உள்ளது.
  • அடிப்படை  கட்டமைப்புகளை வலுப்படுத்த கவனம் செலுத்தப்பட்டு உள்ளது. 
  • மக்களின் வருமானத்தை உயர்த்தும் பட்ஜெட்டாக இது இருக்கும்.
  • ஜிஎஸ்டி காரணமாக நாட்டில்  60 லட்சம் பேர் புதிதாக வரி செலுத்தி உள்ளனர்.
  • வருவாய் மற்றும் வாங்கும் திறனை அதிகரிக்கும் வகையில் பட்ஜெட் தயாரிக்கப்பட்டு உள்ளது.
  • ஜிஎஸ்டி அமல்படுத்தப்பட்ட பிறகு குடும்பங்களில் 4 சதவீதம் சேமிப்பு உயர்ந்து உள்ளது.

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close