பழனியில் தைப்பூச திருவிழா கொடியேற்றத்துடன் தொடக்கம்!

  சாரா   | Last Modified : 02 Feb, 2020 07:23 pm
palani-murugan-temple-thai-poosam-festival

பழனி தண்டாயுதபாணி சுவாமி திருக்கோயில் நடைப்பெறு தைப்பூச திருவிழாவிற்கு உலகம் முழுவதும் இருந்தும் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் குவிவார்கள். பக்தர்கள் தமிழகம் முழுவதும் இருந்தும் காவடிகளை எடுத்து பாத யாத்திரையாக பழனி முருகனை தரிசிக்க வருவார்கள்.

தொடர்ந்து 10 நாட்கள் நடைபெறும் இந்த தைப்பூச திருவிழா இன்று கொடியேற்றத்துடன் துவங்கியது. இந்த 10 நாட்களிலும் முருக பெருமான் வள்ளி, தெய்வானையுடன், பக்தர்களுக்கு பெரியநாயகி அம்மன் கோயில் மண்டபத்தில் உலா வந்து அருள்பாலிக்கிறார். 

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close