பிரபல தயாரிப்பு நிறுவனத்தில் ஐடி ரெய்டு! சென்னையில் பரபரப்பு! 

  சாரா   | Last Modified : 05 Feb, 2020 03:46 pm
it-raid-in-ags-cinemas

சென்னையில் இயங்கி வரும் பிரபல படத் தயாரிப்பு நிறுவனமான ஏஜிஎஸ் நிறுவனத்தில் வருமான வரித்துறையினர் அதிரடி ரெய்டு நடத்தி வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. ஏஜிஎஸ் நிறுவனத்திற்கு சொந்தமான 20 இடங்களிலும் ஒரே நேரத்தில் வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை நடத்தி வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.

தளபதி விஜய் நடித்த பிகில் படத்தை ஏஜிஎஸ் நிறுவனம் தயாரித்திருந்தது குறிப்பிடத்தக்கது. சென்னை தி.நகரில் உள்ள வீடு, தேனாம்பேட்டையில் உள்ள அலுவலகம் உள்பட 20 இடங்களில் வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை நடத்தி வருகிறார்கள். 

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close