வெளிநாட்டு அழகிகளை வைத்து விபச்சாரம்! பாஸ்போர்ட் முடக்கம்!

  முத்து   | Last Modified : 06 Feb, 2020 10:03 am
adultery-foreign-beauties-arrested

உத்தரபிரதேசத்தின் ஆக்ராவில் விபச்சாரம் செய்த வெளிநாட்டு பெண்களை போலீசார் கைது செய்துள்ளனர். தாஜ்கஞ்சில் உள்ள ஸ்டார் ஹோட்டலில் ஒரு சிறுமி பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டதாக புகார் எழுந்தது. இதனையடுத்து அந்த ஸ்டார் ஹோட்டலில் அதிரடியாக புகுந்து போலீசார் சோதனை நடத்தினர். அப்போது அங்கு பாலியல் தொழில் நடந்து வந்தது தெரியவந்த நிலையில் விபச்சாரத்தில் ஈடுபட்ட வெளிநாட்டு பெண்கள் உள்பட ஏராளமானோர் கைது செய்யப்பட்டனர். 

போலீஸ் நடத்திய அதிரடி சோதனையில் மூன்று ரஷ்யர்கள், ஒரு நேபாளி, ஒருவர் டெல்லியைச் சேர்ந்த ஒரு இளம் பெண்னுடன் ஒரு தரகரும் கைது செய்யப்பட்டுள்ளார். இருப்பினும், பாலியல் தொழிலின் தலைவி ரோஷ்னி என்ற பெண் அந்த இடத்திலிருந்து தப்பித்து ஓடிவிட்டார் . வெளிநாட்டு பெண்களின் பாஸ்போர்ட்டுகளும் பறிமுதல் செய்யப்பட்டன. தொடர்ந்து அனைவரிடமும் விசாரணை நடந்து வரும் நிலையில் இதில் தொடர்புடைய முக்கிய புள்ளிகள் குறித்து விசாரணை நடத்துகின்றனர்.

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close