இந்திய அணிக்கு அபராதம்!அதிர்ச்சியில் ரசிகர்கள்!

  சாரா   | Last Modified : 06 Feb, 2020 02:02 pm
fine-for-indian-cricket-team

நேற்று நியூசிலாந்துக்கு எதிராக ஹாமில்டனில்  நடந்த முதலாவது ஒரு நாள் கிரிக்கெட்  போட்டியில் இந்தியா கிரிக்கெட் அணி படுதோல்வி அடைந்துள்ளது. இந்தப் போட்டியில் நிர்ணயிக்கப்பட்ட நேரத்தில் பந்து வீச முடியவில்லை. மேலும் 4 ஓவர்கள் விளையாடி முடிக்கும் நேரத்தை அதிகமாக பயன்படுத்தியதாக நடுவர் புகார் தெரிவித்துள்ளார்.

இதைக் கருத்தில் கொண்ட ஐசிசி,  இந்தியாவின் போட்டிக் கட்டணத்தில் 80 சதவீதத்தை அபராதமாக செலுத்த நிபந்தனை விதித்துள்ளது. மெதுவான பந்து வீச்சு சர்ச்சைக்குள்ளாவது இது மூன்றாவது முறை.நியூசிலாந்துக்கு எதிரான20-20 போட்டியில் இந்தியாவிற்கு ஏற்கனவே 20 சதவீதம் மற்றும் 40 சதவீதம் அபராதம் விதித்திருந்தது குறிப்பிடத்தக்கது.
 

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close