3 ஆஸ்கர் விருதுகளைப் பெற்றது 1917 திரைப்படம்!

  சாரா   | Last Modified : 10 Feb, 2020 10:04 am
3-oscar-awards-for-1917-film

உலக சினிமா கலைஞர்களாலும், ரசிகர்களாலும் பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட 92வது ஆஸ்கர் விருது வழங்கும் விழா இன்று துவங்கியது.

 

இன்று நடைப்பெற்ற விழாவில் சிறந்த ஒலிக்கலவை, சிறந்த ஒளிப்பதிவு, சிறந்த விஷுவல் எஃபெக்ட்ஸ் என மூன்று ஆஸ்கர் விருதுகளைத் தட்டிச் சென்றுள்ளது 1917 திரைப்படம்.

சாம் மெண்டெஸ் இயக்கிய 1917 திரைப்படம், போர் எத்தனை கொடுமையானது என்பதையும், வழக்கமாக போர் என்றாலே வெறும் உயிரிழப்பு தொடர்பான விஷயம் மட்டுமேயல்ல என்பதனையும் அழுத்திச் சொன்னது 1917 திரைப்படம். ராணுவ வீரரான சாம் மெண்டெஸின் தாத்தாவான ஆல்ஃபிரட் மெண்டிஸ் சொன்ன கதைகளின் ஒரு சிறுபகுதிதான் இந்த 1917. மூன்று விருதுகளைப் பெற்ற 1917 படக்குழுவிற்கு உலகம் முழுவதும் இருந்தும் வாழ்த்துக்கள் குவிந்து வருகின்றன.

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close