யாராவது ஹெல்ப் பண்ணுங்க! ரூ.1 கோடி பரிசு தர்றேன்! ஜாக்கிசான் உருக்கம்!!

  சாரா   | Last Modified : 11 Feb, 2020 05:16 pm
1-crore-cash-award-for-corono-virus-remedy

கரோனா வைரஸுக்கு மருந்து கண்டுபிடிப்பவருக்கு ஒரு கோடி ரூபாய் பரிசு வழங்கப்படும் என ஜாக்கிசான் அறிவித்துள்ளார்.

சீனாவில் உள்ள ஊகான் நகரில் ஆட்கொள்ளி நோயாகா உருவெடுத்த கோரானா வைரஸிக்கு இது வரை ஏராளமானோர் பலியாகியுள்ளனர். ஆயிரக்கணக்கானவர்கள் நோயினால் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

சீனாவைத் தாண்டி, ஆஸ்திரேலியா, ஜப்பான்  வெளிநாடுகளுக்கும் கோரானா வைரஸ்  பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இதனை கட்டுப்படுத்த உலக சுகாதர அமைப்பு தற்போது தான் முயற்சி எடுத்து வருகிறது.
இந்த நிலையில், கோரானா வைரஸ் நோய்க்கு மருத்து கண்டுபிடிப்பவர்களுக்கு ஒரு கோடி ரூபாய் பரிசு வழங்கப்படும் என நடிகர் ஜாக்கிசான் உருக்கமாகத் தெரிவித்துள்ளார்.

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close