தமிழகத்தின் பொருளாதார வளர்ச்சி 7.27%-ஆக இருக்கும் - தமிழக பட்ஜெட்டில் அறிவிப்பு

  முத்து   | Last Modified : 14 Feb, 2020 10:56 am
tamilnadu-government-budget

2020-21 ஆண்டுக்கான தமிழக  பட்ஜெட்டை துணை முதலமைச்சரும், நிதி அமைச்சருமான ஓ.பன்னீர்செல்வம் தாக்கல் செய்தார். அதில் சில முக்கிய அம்சங்கள், 
          *திருந்திய நெல்சாகு படி முறை விரிவுபடுத்தப்படும்.
          *உணவு மானியத்திற்கு ரூ.6,500 கோடி ஒதுக்கீடு.
          *ரூ.2,41,601 கோடி செலவு இருக்கும் என பட்ஜெட்டில் கணிக்கபட்டு உள்ளது. ரூ. 2,19,375 கோடி வருவாய் இருக்குமென கணிக்கப்பட்டு உள்ளது. பற்றாக்குறை ரூ.21, 671 கோடி.
           *பொது வினியோக திட்டத்தை செயல்படுத்த  கூட்டுறவு நிறுவனங்களுக்கு ரூ.400 கோடி ஒதுக்கீடு.
           *2019-20 ஆம் ஆண்டில் தமிழத்தின் பொருளாதார வளர்ச்சி 7.27  சதவீதம் இருக்கும்.

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close