தமிழக பட்ஜெட்! எல்ஐசி மூலம் ஏழைகளுக்கு ஆயுள் காப்பீடு திட்டம்!

  சாரா   | Last Modified : 14 Feb, 2020 11:00 am
tn-budget-2020-insurance-for-below-poverty-citizens

தமிழகத்திற்கு 2020-21ம் நிதியாண்டுக்கான தமிழக அரசின் பட்ஜெட்டை தமிழக துணை முதல்வர் ஓ. பன்னீர்செல்வம் சட்டப் பேரவையில் தாக்கல் செய்து உரையாற்றி வருகிறார்.

இந்த பட்ஜெட்டில், ஏழைக் குடும்பங்களுக்கு எல்ஐசியுடன் இணைந்து விபத்து மற்றும் ஆயுள் காப்பீடு திட்டம் செயல்படுத்தப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

விபத்துகளில் நிரந்தர ஊனம் ஏற்பட்டால் ரூபாய் 2 லட்சம் வரையில் அவர்களுக்கு இழப்பீடு அளிக்கப்படும் என்றும், விபத்துகளினால் அகால மரணம் அடைவோருக்கு இழப்பீடு ரூ.4 லட்சமாக உயர்த்தப்படும். இயற்கை மரணம் அடைந்தவர்களுக்கான இழப்பீடு தொகை ரூ.2 லட்சமாக உயர்த்தப்படும் என்றும் பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்டுள்ளது.

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close