நடிகை ரம்யா கிருஷ்ணன் மகனின் க்யூட் வீடியோ! குவியும் பாராட்டுக்கள்!

  சாரா   | Last Modified : 15 Feb, 2020 10:23 am
ramyakrishnan-son-s-birthday-celebrations

தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம் என்று இப்போதும் பிஸியான நடிகையாக நடித்து வந்தாலும், ரம்யா கிருஷ்ணன் பேரைச் சொன்னாலே ‘படையப்பா’ நீலாம்பரி கேரக்டர் தான் அனைத்து மொழி ரசிகர்களின் மனதிலும் வந்து நிற்கிறது. சமீபத்திய பாகுபலி மூலமாக மீண்டும் ரசிகர்களின் மனதில் சிம்மாசனமிட்டு அமர்ந்திருக்கிறார் ரம்யாகிருஷ்ணன். 

ஆரம்ப காலங்களில் கதாநாயகியாக நடித்து வந்த இவர், சில வருடங்களுக்கு முன்னர் தெலுங்கு பட இயக்குனர் கிருஷ்ண வம்சியை காதலித்து திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு ஒரு மகன் உண்டு.

 

மகனின் பிறந்தநாள் விழாவை நேற்று கொண்டாடிய இந்த தம்பதியினர், பக்கத்தில் பிறந்த நாள் கொண்டாட்ட வீடியோவையும் பகிர்ந்துள்ளார்.

ரசிகர்கள் இந்த வீடியோவை ஷேர் செய்து, தங்களது பிறந்தநாள் வாழ்த்துக்களையும் சொல்லி வருகிறார்கள்.

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்
NEWSTM TOP

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
NEWSTM TOP
[X] Close