25 ஆடுகள், 250 கோழிகள் பலி - அதிமுக பெண் எம்எல்ஏ மெகா விருந்து

Last Modified : 01 Jan, 1970 05:30 am
மண்ணச்சநல்லூர் தொகுதியில் அதிமுக சார்பில் போட்டியிட்டு சட்டமன்ற தேர்தலில் வெற்றி பெற்ற பமேஸ்வரி முருகன், தன் நேர்த்தி கடனை செலுத்தும் விதமாக மண்ணச்சநல்லூர்- துறையூர் ரோடு பூனாம்பாளையத்தில் உள்ள சட்டிகருப்பு கோயிலில் 25 ஆடுகள், 250 கோழிகள் பலியிட்டு பூஜை நடத்தி உள்ளார். கோயிலில் இவ்வளவு உயிரினங்களை பலியிட்டால் பெரிய விளம்பரமாகி விடும் என்பதால் 4 ஆடுகளை மட்டும் கோயிலில் பலியிட்டு விட்டு மீதமுள்ளவற்றை அங்குள்ள கல்யாண மண்டபத்தில் பலியிட்டு அதிமுக-வினருக்கு மெகா விருந்து கொடுத்துள்ளார்.

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close