[X] Close

நீதிமன்றம்

மெரினா கடற்கரை தூய்மைப்பணி: மாநகராட்சிக்கு கெடு - சென்னை உயர் நீதிமன்றம்

மெரினா கடற்கரையை தூய்மையாக வைத்துக்கொள்ளும் திட்டம் வகுக்க டிசம்பர் 17ம் தேதி வரை மாநகராட்சிக்கு கெடு விதித்து சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. சென்னை மாநகராட்சி ஆணையர் தினமும் நீதிமன்றத்தில் ஆஜராகி கையெழுத்திட வேண்டும் என உத்தரவு.

[X] Close

Breaking News throughout the day

Latest updates will be delivered to you. You can manage from your browser settings.