ஜல்லிக்கட்டு வழக்கு அரசியல் சாசன பெஞ்சுக்கு மாற்றம்!

  SRK   | Last Modified : 02 Feb, 2018 11:41 am


தமிழகத்தில் ஜல்லிக்கட்டு போட்டிகள் தடை செய்யப்பட்டு, பின்னர், சட்டத்திருத்தம் கொண்டு வரப்பட்டு மீண்டும் போட்டிகள் நடத்தப்பட்டன. இந்நிலையில், இந்த சட்டத்திருத்தத்திற்கு எதிராக பீட்டா உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடுத்தது. இந்த வழக்கை விசாரித்த நீதிபதிகள், வழக்கை 5 நீதிபதிகள் கொண்ட உச்சநீதிமன்ற அரசியல் சாசன பெஞ்சுக்கு மாற்றியுள்ளனர்.

குரு பெயர்ச்சி பலன்கள் 2018 - 19 பெற உங்கள் மின்னஞ்சல் முகவரியை பதிவு செய்யவும்

எங்களை பின் தொடர

Advertisement:
[X] Close