எம்.எல்.ஏ.க்கள் தகுதி நீக்க வழக்கிற்கு 3வது நீதிபதி நியமனம்!

  Newstm News Desk   | Last Modified : 18 Jun, 2018 06:19 pm

judge-vimala-appointed-in-mla-s-disqualification-case

அதிமுக கட்சியை சேர்ந்த 18 எம்.எல்.ஏ.க்கள் தகுதி நீக்கம் செய்யப்பட்ட வழக்கை விசாரிக்கும் 3வது நீதிபதியாக நீதிபதி விமலா நியமிக்கப்பட்டுள்ளார். 

முதல்வர் எடப்பாடி பழனிசாமிக்கு எதிராக சென்ற 18 அதிமுக எம்.எல்.ஏ.க்களை சபாநாயகர் தனபால் தகுதி நீக்கம் செய்தார். இந்த உத்தரவுக்கு எதிராக எம்.எல்.ஏ.க்கள் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்தனர். வழக்கை விசாரித்த 2 நீதிபதிகள் கொண்ட அமர்வில், தலைமை நீதிபதி இந்திரா பேனர்ஜி மற்றும் நீதிபதி சுந்தர் ஆகியோர் எதிர்மறையான முடிவுகளுக்கு  வந்தனர். இதனால், வழக்கை 3வது நீதிபதி விசாரிக்க முடிவெடுக்கப்பட்டது. 3வது நீதிபதியாக தற்போது, நீதிபதி விமலா நியமிக்கப்பட்டுள்ளார். 

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்

எங்களை பின் தொடர

Advertisement:
[X] Close

Breaking News throughout the day

Latest updates will be delivered to you. You can manage from your browser settings.