இடைத்தேர்தல் தேதி: தேர்தல் ஆணையம் பதில்

  Newstm Desk   | Last Modified : 22 Jan, 2019 05:43 pm
ec-reply-to-the-court-on-by-poll-dates

இடைத்தேர்தல் தேதி: தேர்தல் ஆணையம் பதில்

‛தமிழகத்தில் காலியாக உள்ள, 18 சட்டசபை தொகுதிகளுக்கு, தேர்தல் நடத்துவது குறித்து, ஏப்.,24க்குள் முடிவெடுக்கப்படும்’ என, சென்னை உயர் நீதிமன்ற மதுரை கிளையில், தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது. 

இடைத்தேர்தல் நடத்தப்படாமல் தாமதப்படுத்துவதாக தொடரப்பட்ட வழக்கில், தேர்தல் ஆணையம் மேற்கண்டவாறு பதில் அளித்துள்ளது. இதையடுத்து வழக்கு முடித்து வைக்கப்படுவதாக நீதிமன்றம் அறிவித்துள்ளது.

newstm.in

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close