ஜெ. இறந்ததற்கான ஆவணங்களை தாக்கல் செய்ய விஜயகாந்த்திற்கு உத்தரவு!

  Newstm Desk   | Last Modified : 18 Feb, 2019 02:11 pm
order-to-vijayakanth-to-file-jayalalitha-death-certificates-in-supreme-court

ஜெயலலிதா இறந்தது தொடர்பான ஆவணங்களை தாக்கல் செய்ய தேமுதிக தலைவர் விஜயகாந்திற்கு உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. 

முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவை அவதூறாக பேசியதாக தேமுதிக தலைவர் விஜயகாந்த் மீது தமிக அரசு சார்பில் அவதூறு வழக்குகள் தொடரப்பட்டது. இந்நிலையில், தமிழக அரசு தொடர்ந்த அவதூறு வழக்குகளை ரத்து செய்யக்கோரி விஜயகாந்த் தாக்கல் செய்த மனு இன்று விசாரணைக்கு வந்தது.

அப்போது, முன்னாள் முதலமைச்சர் ஜெயலிதா இறந்துவிட்டதால் அவதூறு வழக்குகளை தள்ளுபடி செய்ய வேண்டும் என விஜயகாந்த் தரப்பில் கூறப்பட்டது. வழக்கை விசாரித்த உச்ச நீதிமன்றம், ஜெயலலிதா இறந்தது தொடர்பான ஆவணங்களை தாக்கல் செய்யும் படி விஜயகாந்த்திற்கு உத்தரவிட்டுள்ளது. 

newstm.in

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close