பொள்ளாச்சி வழக்கை நீதின்ற மேற்பார்வையில் விசாரிக்க முடியாது: நீதிமன்றம்

  Newstm Desk   | Last Modified : 14 Mar, 2019 11:28 am
pollachi-case-can-not-be-inquired-into-the-supervision-of-the-court

பொள்ளாச்சி பாலியல் வன்கொடுமை வழக்கை நீதிமன்றத்தின் மேற்பார்வையில் விசாரிக்க கோரிய வழக்கறிஞர்கள் முறையீட்டை நீதிமன்றம் நிராகரித்தது. 

சென்னை உயர் நீதிமன்றத்தில் தலைமை நீதிபதி அமர்வு முன்பு, பெண் வழக்கறிஞர்கள் பொள்ளாச்சி பாலியல் வன்கொடுமை வழக்கின் விசாரணையை உயர்நீதிமன்றம் மேற்பார்வையிட வேண்டும் என முறையிட்டனர். ஆனால், பொள்ளாச்சி வழக்கை தமிழக அரசு சிபிஐ விசாரணைக்கு பரிந்துரைத்துள்ளதால் நீதிமன்றம் தலையிட முடியாது என கூறி தலைமை நீதிபதி முறையீட்டை நிராகரித்தார்.  

newstm.in

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close