சைக்கிள் சின்னத்தை நிரந்தரமாக கோரி தமாகா முறையீடு!

  Newstm Desk   | Last Modified : 25 Mar, 2019 02:16 pm
tmc-is-requested-to-permanent-bicycle-symbol

தமிழ் மாநில காங்கிரஸ் கட்சிக்கு சைக்கிள் சின்னத்தை நிரந்தரமாக வழங்கக் கோரி, சென்னை உயர்நீதிமன்றத்தில் ஜி.கே.வாசன் தரப்பில் முறையீடு செய்யப்பட்டுள்ளது.

தமிழகம் மற்றும் புதுச்சேரியில் வரும் ஏப்ரல் 18 -ஆம் தேதி மக்களவை தேர்தல் வாக்குப்பதிவு நடைபெறவுள்ளது. இதையொட்டி கட்சிகளுக்கான தேர்தல் சின்னங்களை தேர்தல் ஆணையம் வெளியிட்டுள்ளது. இதில் தமிழ் மாநில காங்கிரஸ் கட்சிக்கு சைக்கிள் சின்னம் ஒதுக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், தமிழ் மாநில காங்கிரஸ் கட்சிக்கு சைக்கிள் சின்னத்தை நிரந்தரமாக ஒதுக்கக் கோரி அக்கட்சியின் தலைவர் ஜி.கே.வாசன் தரப்பில் கோரிக்கை வைக்கப்பட்டது. இதைகேட்ட நீதிபதிகள், கோரிக்கையை மனுவாக தாக்கல் செய்தால், அந்த மனு நாளை விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்படும் எனத் தெரிவித்தனர். 

newstm.in

 

 

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close