தமிழக மீனவருக்கு 2 ஆண்டு சிறை: இலங்கை நீதிமன்றம் உத்தரவு !

  முத்து   | Last Modified : 26 Mar, 2019 11:06 am
2-years-imprisonment-tamil-fishermen

புதுக்கோட்டை மாவட்ட மீனவர் ராவுத்தருக்கு 2 ஆண்டு கடுங்காவல் தண்டனை விதித்து இலங்கை நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

இலங்கை கடற்பரப்பில் அத்துமீறி மீன்பிடித்ததாக கடந்த பிப்ரவரி 27-ஆம் தேதி மீன்வர் ராவுத்தரை இலங்கை கடற்படையினர் கைது செய்தனர்.  இதையடுத்து, நீதிமன்றத்தில் அவர் ஒப்படைக்கப்பட்டார்.

இந்த நிலையில், அத்துமீறி மீன்பிடித்த புகாரில் 3-ஆவது முறையாக மீனவர் கைது செய்யப்பட்டதால், அவருக்கு  2 ஆண்டு கடுங்காவல் சிறைத் தண்டனையை  இலங்கை நீதிமன்றம் விதித்து  உத்தரவிட்டுள்ளது. வெளிநாட்டு மீன்பிடி தடைச்சட்டத்தின் கீழ் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.

newstm.in

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close