கோவை சிறுமி கொலை வழக்கு : கைதானவருக்கு நீதிமன்ற காவல்!

  Newstm Desk   | Last Modified : 01 Apr, 2019 09:07 am
kovai-7-years-girl-case-court-imprisonment

கோவை துடியலூர் பகுதியைச் சேர்ந்த 7 வயது சிறுமி பாலியல் வன்கொடுமை செய்து கொலை செய்யப்பட்ட வழக்கில் கைதான சந்தோஷ்குமாருக்கு, ஏப்ரல் 15 -ஆம் தேதி வரை நீதிமன்ற காவல் விதிக்கப்பட்டுள்ளது. போலீசாரால் நேற்று கைது செய்யப்பட்ட தொண்டாமுத்தூரைச் சேர்ந்த சந்தோஷ்குமாரை நீதிமன்ற காவலில் சிறையில் அடைக்க கோவை மகளிர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

newstm.in

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close