குடிபோதையால் பாதிக்கப்படுவோருக்கு இழப்பீடு: அரசு பதிலளிக்க உத்தரவு!

  Newstm Desk   | Last Modified : 04 Apr, 2019 08:19 pm
tribunal-allegations-supreme-court-orders-the-tamil-nadu-government

குடிபோதையால் ஏற்படும் குற்றச்சம்பவங்களால் பாதிக்கப்படுவோருக்கு இழப்பீடு வழங்க தனித் திட்டம் வகுக்குமாறு தமிழக அரசுக்கு சென்னை உயர் நீதிமன்றம் அறிவுறுத்தியுள்ளது.

இதுதொடர்பாக, ஏப்ரல் 25 -ஆம் தேதிக்குள் தமிழக அரசு பதில் அளிக்க வேண்டும் என்றும் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. 

newstm.in

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close