இரட்டை இலை சின்னம்: சசிகலா சீராய்வு மனு தாக்கல்

  முத்து   | Last Modified : 24 Apr, 2019 03:16 pm
double-leaf-symbol-sasikala-review-petition

ஓபிஎஸ், ஈபிஎஸ்க்கு இரட்டை இலை சின்னம் வழங்கியதற்கு எதிராக சசிகலா தரப்பில் உச்ச நீதிமன்றத்தில் இன்று சீராய்வு மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

சசிகலா தரப்பில் வழக்கறிஞர் ராஜாசெந்தூர் பாண்டியன் உச்சநீதிமன்றத்தில் சீராய்வு மனுவை தாக்கல் செய்தார்.

அதிமுக கட்சிக்கு இரட்டை இலை சின்னம் வழங்கியதற்கு எதிரான மேல்முறையீட்டு மனு மீதான விசாரணையின் முடிவில் உச்சநீதிமன்றத்தினால் ஏற்கனவே தள்ளுபடி செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.

 

newstm.in

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close