குற்றவாளிகள் எப்போதும் குற்றவாளிகளாகவே வைத்திருக்கப்படுகிறார்கள்

  ராஜேஷ்.S   | Last Modified : 24 Apr, 2019 04:50 pm
criminals-are-always-keeping-the-criminals

குற்ற வழக்கில் ஜாமீன் கோரி தாக்கல் செய்யப்பட்ட வழக்கு ஒன்றில், குற்ற வழக்குகளின் புலன் விசாரணை தரத்தை மேம்படுத்த 5 பேர் கொண்ட தனி குழுவை நியமித்து சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

குற்றவாளிகள் சீர்திருத்தம், மறுவாழ்வுக்கான நடைமுறைகளை கண்டறிய முன்னாள் காவல் ஆணையர் நட்ராஜ் தலைமையில்  குழு அமைக்கப்பட்டுள்ளது.இந்த குழு  8 வாரங்களில் அறிக்கை அளிக்கவும் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

மேலும் இந்த வழக்கின் போது, ’மீண்டும் மீண்டும் வழக்கு போட்டு குற்றவாளிகள் திருந்தி வாழ முடியாத நிலைக்கு ஆளாக்கப்படுகிறார்கள். குற்றவாளிகள் எப்போதும் குற்றவாளிகளாகவே வைத்திருக்கப்படுகிறார்கள்’ என்று நீதிபதி கருத்து தெரிவித்துள்ளார்.

 

newstm.in

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close