லோக் ஆயுக்தா விவகாரம்: கரூர் ராஜேந்திரன் பதிலளிக்க நோட்டீஸ்!

  அனிதா   | Last Modified : 29 Apr, 2019 12:13 pm
lokayukta-issue-notice-to-karur-rajendran

தமிழக லோக் ஆயுக்தா உறுப்பினர் நியமன தடையை எதிர்த்து தமிழக அரசு தாக்கல் செய்திருந்த மேல்முறையீட்டில் கரூர் ராஜேந்திரன் பதிலளிக்க உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.  

தமிழக லோக் ஆயுக்தா உறுப்பினர் நியமன அரசாணைக்கு உயர்நீதிமன்ற மதுரைக்கிளை தடைவிதித்தது. இதனை எதிர்த்து தமிழக அரசு உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீட்டு மனு தாக்கல் செய்திருந்தது. இந்த வழக்கு இன்று விசாரணைக்கு வந்தபோது, எதிர் மனுதாரர் கரூர் ராஜேந்திரன் பதிலளிக்க நோட்டீஸ் அனுப்புமாறு உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டது.  

newstm.in

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close