தமிழக அரசுக்கு உயர்நீதிமன்றம் கண்டனம்

  முத்து   | Last Modified : 29 Apr, 2019 06:58 pm
the-high-court-condemns-tamil-nadu-government

சிலை கடத்தல் தடுப்பு பிரிவுக்கு தேவையான வசதிகளை செய்து கொடுக்க ஒத்துழைக்க மறுப்பதாக தமிழக அரசுக்கு சென்னை உயர்நீதிமன்றம் கண்டனம் தெரிவித்துள்ளது. மேலும், சிலை கடத்தல் தடுப்பு பிரிவு அலுவலகத்திற்கு இருக்கைகள் கூட வழங்கப்படவில்லை என நீதிபதிகள் தெரிவித்தனர்.

பொன் மாணிக்கவேலுக்கு ரூ.70,000 ஓய்வூதியம் மற்றும் சிறப்பு அதிகாரி பணிக்கு ரூ.50 ஆயிரம் வழங்கப்படுவதாகவும், சிலை கடத்தல் தடுப்பு பிரிவுக்கு சென்னை, திருச்சியில் அலுவலகங்கள் அமைத்து கொடுக்கப்பட்டுள்ளதாகவும் நீதிமன்றத்தில் தமிழக அரசு தெரிவித்தது.

இதையடுத்து, சிலை கடத்தல் தடுப்பு பிரிவுக்கு செய்யப்பட்டுள்ள வசதிகள் குறித்து தமிழக அரசு அறிக்கை தர உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

 

newstm.in

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close