சென்னை உயர்நீதிமன்றத்திற்கு மே 1 முதல் கோடை விடுமுறை

  முத்து   | Last Modified : 29 Apr, 2019 07:29 pm
chennai-high-court-may-1-is-the-summer-holiday

சென்னை உயர்நீதிமன்றத்திற்கு மே 1-ஆம் தேதி முதல் ஜூன் 2-ஆம் தேதி வரை கோடை விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

விடுமுறை காலத்தில் அவசர  வழக்குகளை, வாரந்தோறும் திங்கள் மற்றும் செவ்வாய்க்கிழமைகளில் தாக்கல் செய்யலாம் என்றும், அவசர கால வழக்குகளின் விசாரணை புதன் மற்றும் வியாழக்கிழமைகளின் நடத்தப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

விடுமுறை காலத்தில் தாக்கல் செய்யப்படும் வழக்குகளை விசாரிக்க 16 நீதிபதிகளும், சென்னை உயர்நீதிமன்ற மதுரை கிளையில் கோடை விடுமுறை வழக்குகளை விசாரிக்க 12 நீதிபதிகளும் நியமிக்கப்பட்டுள்ளனர்.

 

newstm.in

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close