அன்னிய செலாவணி மோசடி வழக்கு: சசிகலாவை ஆஜர்படுத்த உத்தரவு

  ராஜேஷ்.S   | Last Modified : 02 May, 2019 10:26 pm
foreign-currency-fraud-case-sasikala-produce-to-order

அன்னிய செலாவணி மோசடி வழக்கில் சசிகலாவை மே 13-ஆம் தேதி ஆஜர்படுத்த வேண்டுமென சென்னை எழும்பூர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. நீதிபதியின் கேள்விகளுக்கு பதில அளிப்பதற்காக சசிகலாவை ஆஜர்படுத்த வேண்டும் என்று நீதிபதி உத்தரவிட்டுள்ளார்.

மேலும், சாட்சிகள் அளித்த சாட்சியங்கள் குறித்து விளக்கம் கேட்கவும்,  நீதிபதியின் கேள்விக்கு பதிலளிக்கவும் ஆணையிடப்பட்டுள்ளது.

ஜெ.ஜெ. டிவிக்கு கருவிகள் வாங்கியதில் அன்னிய செலாவணி மோசடியில் ஈடுபட்டதாக சசிகலா மீது வழக்கு தொடரப்பட்டது.
 

 

newstm.in

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close