சட்டவிரோத மதுபான பார்கள்: தமிழக அரசுக்கு நீதிமன்றம் சரமாரி கேள்வி

  முத்து   | Last Modified : 03 Jun, 2019 04:53 pm
unlawful-liquor-bars-the-court-asked-the-state-to-question

சட்டவிரோத மதுபான பார்களை மூட எப்போது சட்டத்திருத்தம் கொண்டு வரப்படும்?, அபராதத்தை அதிகரிக்குமாறும் அறிவுறுத்தியும் இதுவரை நடவடிக்கை எடுக்காதது ஏன்?, என்று தமிழக அரசுக்கு சென்னை உயர்நீதிமன்றம் சரமாரியாக கேள்வி எழுப்பியுள்ளது.

டாஸ்மாக் பார்களில் விதிகள் மீறப்படுவதாக பிரபாகரன் என்பவர் தொடர்ந்த இந்த வழக்கில்,  சட்ட முன்வரைவு தயாரித்து அரசிடம் சமர்ப்பிக்கப்பட்டுள்ளதாகவும், ஒப்புதல் கிடைத்தவுடன் அமல்படுத்தப்படும் என்றும் டாஸ்மாக் தரப்பில் நீதிமன்றத்தில் தெரிவிக்கப்பட்டது. 

இதையடுத்து, இரு கேள்விகளுக்கும் 2 வாரங்களுக்கு தமிழக அரசு பதிலளிக்குமாறு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

 

newstm.in

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்
NEWSTM TOP

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
NEWSTM TOP
[X] Close