இந்தியன் வங்கி முன்னாள் தலைவருக்கு 3 ஆண்டுகள் சிறை!

  Newstm Desk   | Last Modified : 11 Jun, 2019 08:20 pm
indian-banker-is-jailed-for-3-years

வங்கிக்கடன் மோசடி வழக்கில், இந்தியன் வங்கி முன்னாள் தலைவர் கோபாலகிருஷ்ணன் உள்பட 17 பேருக்கு தலா 3 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதித்து, சென்னை சிபிஐ நீதிமன்றம் இன்று தீர்ப்பளித்துள்ளது.

7 தனியார் நிறுவனங்களுக்கு, இந்தியன் வங்கியின் 6 கிளைகளில் இருந்து ரூ.30 கோடி கடன் முறைகேடாக வழங்கப்பட்டது. இதுதொடர்பான வழக்கு 1996 -ஆம் ஆண்டு முதல் நடைபெற்று வந்தது. இவ்வழக்கில் இன்று இவ்வாறு தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது. மேலும், 17 பேருக்கும் ரூ.10.90 லட்சம் அபராதம் விதித்தும் சிபிஐ நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

newstm.in

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close