3 எம்எல்ஏக்கள் வழக்கு: நாளை விசாரணை

  Newstm Desk   | Last Modified : 02 Jul, 2019 09:16 pm
3-mlas-case-tomorrow-hearing

சபாநாயகர் தங்களுக்கு அளித்துள்ள நோட்ஸுசுக்கு தடை கோரி எம்எல்ஏக்கள் ரத்தினசபாபதி, கலைச்செல்வன், பிரபு ஆகியோர், உச்ச நீதிமன்றத்தில் தொடந்த வழக்கு நாளை விசாரணைக்கு வருகிறது. கட்சிக்கு எதிராக செயல்பட்டதாக கொடுக்கப்பட்ட புகாரில் விளக்கம் கேட்டு, 3 எம்எல்ஏக்களுக்கும் சபாநாயகர் நோட்டீஸ் அனுப்பினார். நோட்டீஸுக்கு உச்சநீதிமன்றம் ஏற்கெனவே இடைக்காலத் தடை விதித்துள்ள நிலையில், இதுதொடர்பான வழக்கு நாளை விசாரணைக்கு வருகிறது.

3 எம்எல்ஏக்களில் ஒருவரான அறந்தாங்கி எம்எல்ஏ ரத்தினசபாபதி, தினகரனிடமிருந்து விலகி, அதிமுகவில் சேர்ந்திருப்பது குறிப்பிடத்தக்கது.

newstm.in 

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close